பொ லிஸாருக்கு கிடைத்த இர கசிய த கவல்! திடீர் முற் றுகையிட்ட பொ லிஸார்; தப் பியோடிய...

அ னுமதி ப த்திரமின்றி இ றைச்சிக்காக ழூன்று மாடுகளை லொறிவண்டி ஒன்றில் ஏற்றிசென்ற சந் தேக நபர் ஒருவர் ஹட்டன் கு ற்றதடு ப்பு பொ லிஸாரினால் கை து செய்யபட்டுள்ளார். இந்த...

யாழில் ஏழைக்குடும்பத்திற்கு வீடு வழங்காத அதிகாரிகள்: புதுவீடு கட்டிக் கொடுத்த சிங்களப் பெண்!

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜே 263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது...

மகள் வெளிநாட்டில்! யாழில் தாய்க்கு நேர்ந்துள்ள பரிதாபம்

பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், யாழ். குப்பிளான் வடக்கு...

யாழில் குடும்பங்களிற்கு இடையே கைகலப்பு!! சிறுமியின் கழுத்தில் பாய்ந்த கத்தி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது...

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டைவிட்ட 4 மன்மத ராசாக்களிற்கு நேர்ந்த கதி

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டை விட்ட நான்கு இளைஞர்கள் நன்கு கவனிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. கலட்டி வீதி பகுதியில்...

எட்டு வயது சிறுமியை கடத்திய இளைஞர் மடக்கிப் பிடிப்பு

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை உறவினர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முந்தினம் (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை -...

மாணவ சிறுமிகளை வேட்டையாடிய ஆசிரிய காவாலிக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் ஒருவரினால் நீண்ட காலமாக மாணவ சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ள சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஏறாவூர் பகுதியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கடந்த வருடம்...

8்ம் வகுப்பு மா ணவியுடன் அந் தரங்க தொ டர்பைப் பேண முற்பட்ட ஆசி ரியரால் பத ற்றம்!!

கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஒன்றில் 8்ம் வகுப்பு மா ணவியுடன் தகா த முறை யில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிாி யா் ஒருவா் கிளிநொச்சி சிறுவா், பெண்கள் விவகாரங்களுக்கான பொலி ஸாாினால்...

பாத சாரிகள் கடவையில் வைத்து குழந் தையினையும் தா யினையும் மோ தித்தள்ளிய வான்!- படங்கள்

இன்று முற்பகல் 11;35 அளவில் மட்டக்களப்பு நாவற்குடா புதிய கல்முனை பிரதான வீதி பாத சாரிகள் கடவையில் பா ரிய வி பத்துச் சம் பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாலர் பாட சாலைக்கு சென்ற...

STAY CONNECTED

20,446FansLike
2,291FollowersFollow
0SubscribersSubscribe

FEATURED

MOST POPULAR

ஆட்டோ சாரதியை பலியெடுத்தது கோர விபத்து!!- படங்கள்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாஅத்த பகுதியில் இன்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ஹட்டனிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வேனுடன், நுவரெலியாவிலிருந்து நானுஓயா பகுதியை நோக்கிவந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதியதாலேயே...

LATEST REVIEWS

ப கிடி வ தை எதி ரொலி!! முதலாவது மா ணவன் வீட்டில் நடந்த...

யாழில் ப கிடிவதைக் குற் றச்சாட்டு விசா ரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்க லைக்கழக வளாகங்களுக்குள் உள்நு ழைய இ டைக்காலத் த டைவிதி க்கப்பட்ட மா ணவனின் வீட்டுக்குச் சென்ற...

சிசேரியன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு, பழைய துணி..! பரிதாபமாக உயிரிழந்த பெண்மணி

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள ஆலடி கலர்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவரது மனைவியின் பெயர் பிரியா (வயது 24). இவர் இருவரும் கடந்த மே மாதம்...

LATEST ARTICLES