LATEST ARTICLES

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாமங்கடை ஈஸ்வரி வீதியில் குறித்த...

யாழில் குடும்பங்களிற்கு இடையே கைகலப்பு!! சிறுமியின் கழுத்தில் பாய்ந்த கத்தி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது...

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டைவிட்ட 4 மன்மத ராசாக்களிற்கு நேர்ந்த கதி

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டை விட்ட நான்கு இளைஞர்கள் நன்கு கவனிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. கலட்டி வீதி பகுதியில்...

எட்டு வயது சிறுமியை கடத்திய இளைஞர் மடக்கிப் பிடிப்பு

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை உறவினர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முந்தினம் (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை -...

திருமணமாகாத இளம் பெண்ணின் விபரீத விளையாட்டு!! பிறந்து ஒருநாளான சிசு கொன்று புதைப்பு

நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் 119...

மனைவியை மண் வெட்டியால் அடித்து கொலை செய்து புதைத்த கணவன் கைது

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (11) மாலை...

வயிற்றில் கட்டி!! சத்திரசிகிச்சைக்கு சென்ற பெண் பலியான சோகம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவம்

கர்ப்பப்பை கட்டி காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் துயர சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்துள்ளது. வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி, தங்கா என...

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று 11/06/2020 இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் வள்ளிபுனம்...

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! -அலுவலகம் உடைப்பு: பணியாளர் மீது வாள்வெட்டு

யாழ் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன்,...

மிஸ் கோல் காதலாம்!! யாழில் யுவதி கடத்தப்பட்டு மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம்

தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு காதலர்களை சந்திக்க சென்ற இரண்டு...