LATEST ARTICLES

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாமங்கடை ஈஸ்வரி வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, வெகன் ஆர் ரக மகிழூர்தியும் ஸ்போர்ட்ஸ் ரக அதி சொகுசு மகிழூர்தி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட...
யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டை விட்ட நான்கு இளைஞர்கள் நன்கு கவனிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. கலட்டி வீதி பகுதியில் தினமும் ஒன்றுகூடும் மன்மதராசாக்கள் சிலர், இந்த வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டை விடுவதையே நாளாந்த கடமையாக எண்ணி செயற்பட்டு...
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை உறவினர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முந்தினம் (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை - யுனிட் 10யைச் சேர்ந்த பாத்திமா நஸ்னா என்ற 8 வயது சிறுமியை திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் தனது பாட்டியுடன்...
நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திருமணமாகாத 26 வயதுடைய...
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் குடியிருந்து வந்த குடும்ப பெண்ணை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உரிய...
கர்ப்பப்பை கட்டி காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் துயர சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்துள்ளது. வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி, தங்கா என அழைக்கப்படும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக இறந்துள்ளார். கடந்த வாரம் 2ம் திகதி வயிற்று குற்று...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று 11/06/2020 இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் தேவிபுரம் பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஐன் என்ற சிறுவன் ஆவான். நேற்று வீட்டில்...
யாழ் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு...
தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு காதலர்களை சந்திக்க சென்ற இரண்டு யுவதிகள் கடத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பித்து, பொதுமக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிசாரிடம் தஞ்சமடைந்ததாகவும் ஏற்கனவே நாம் செய்திகள் வெளியிட்டிருந்தோம். சம்பவத்தின் பின்னணி...