Home Uncategorized யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

41
0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நேற்று (10) இரவு குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly9wdXRodW1haWZtLmNvbS8yMDIwLzAxLzA0L2ZpbmQtd2hhdHNhcHAtbnVtYmVyLWFwcC8iLCJpbWFnZV9pZCI6LTEsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vcHV0aHVtYWlmbS5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMTkvMTAvMTktQ29weS1Db3B5LTguanBnIiwidGl0bGUiOiJGaW5kIFdoYXRzYXBwIE51bWJlciBBcHAgIiwic3VtbWFyeSI6IkFyZSB5b3UgbG9va2luZyBmb3IgV2hhdHNBcHAgbnVtYmVycyB0byBtYWtlIG5ldyBmcmllbmRzPyBPciBtYXliZSBhcmUgeW91IGxvb2tpbmcgZm9yIGxvdmU/IFRoZSBmb2xsb3dpbmcgaXMgYSBndWlkZSB0byBnZXR0aW5nIFdoYXRzQXBwIHBob25lIG51bWJlcnMgb25saW5lLiBjbGljayBoZXJlIiwidGVtcGxhdGUiOiJ1c2VfZGVmYXVsdF9mcm9tX3NldHRpbmdzIn0=”]
குடும்பப் பிரச்சினை காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆனந்தன் டிலக்சனா (28-வயது) என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார்.
சாவகச்சேரி நீதிவானின் பணிப்பின் பிரகாரம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி சிரேஸ்கரன் தவமலர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது