Home Uncategorized கொ டூரமான பகி டிவதை – உ யிருக்கு போ ராடும் மா ணவன்

கொ டூரமான பகி டிவதை – உ யிருக்கு போ ராடும் மா ணவன்

5
0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மா ணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவி ர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மா ணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகி டிவதை காரணமாக அவர் விப த்துக்குள்ளாகி உள்ளார்.
சிரேஷ்ட மா ணவர்கள் சிலர் தனது சகோதரன் மீது கனரக வாகனத்தின் டயரை உருட்டியமையினால் அது தலையில் விழுந்து அவர் உயிருக்கு போராடுவதாக பாதிக்கப்பட்ட மா ணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பசிந்து என்ற மா ணவன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கடந்த வருடம் இணைந்துள்ளார்.
பல சகோ தரிகள் கொண்ட வீட்டில் கடைசி மகனாக பிறந்த பசிந்து, உயர்தரம் பரீட்சை எழுதும் போது உயி ரிழந்துள்ளார். தந்தை விவசாயம் செய்தே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலைமையின் மத்தியிலேயே அவர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடு மையான நட வடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது