Home Uncategorized கிணற்றிற்குள் பா ய்ந்து உ யிரை மா ய்த்த யு வதி

கிணற்றிற்குள் பா ய்ந்து உ யிரை மா ய்த்த யு வதி

8
0

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெ ண் ஒருவர் இன்று (05) காலை கிணற்றில் பா ய்ந்து த ற்கொ லை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இன்று அதிகாலை கிணற்றில் வீழ்ந்து ப லியானதாக தெரியவருகின்றது

சம்பவம் தொடர்பாக மேலதிக வி சார ணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது