Home Uncategorized தி ட்ட மிட்ட ஆசி ரியர்கள் மூலம் மா ணவனின் மீ து கொ லை...

தி ட்ட மிட்ட ஆசி ரியர்கள் மூலம் மா ணவனின் மீ து கொ லை வெ றி தாக் குதல்!! ஜனா திபதியின் அ திரடி உ த்தரவால் நட ந்தது என்ன- படங்கள்

21
0

அம்பலங்கொடை, குலரத்ன வித் தியாலயத்தில் க ல்வி க ற்கும் மா ணவன் மீது கொ டூர தாக் குதல் மேற் கொள்ளப்பட்டமை தொடர்பில் விசா ரணை நடத்துமாறு ஜனா திபதி கோ ட்டாபய ரா ஜபக்ஷ உத் தர விட்டுள்ளார்.

குறித்த பாடசா லையில் கற் பிக்கும் ஆ சியர்கள் இருவரின் அறிவு றுத்தலுக்கு அமைய 7 மா ணவர்கள் இ ணைந்து இந்த தா க்குதல் மேற் கொண்டுள்ளனர்.

தாக்கு தலுக்கு ள்ளான மா ணவனின் தந் தை, தனது மக னுக்கு ஏற்பட்ட அ நீதி தொ டர்பில் ஜ னாதிபதி யிடம் கடிதம் மூலம் தெரிய ப்படுத்தியுள்ளார். இதனை தொ டர்ந்து உட னடி வி சார ணைகளை ஆரம்பிக் குமாறு ஜ னாதிபதி உரிய பிரிவு களுக்கு ஆ லோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி பா டசாலை இல்ல  விளையாட்டு போ ட்டியில் பங்கு ப்பற்றாமை தொ டர்பிலேயே இந்த தா க்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை ஆ சிரியர்கள் இருவர் வழங்கிய ஆலோ சனைக்கமைய இந்த தாக் குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதே வயதுடைய 7 மாண வர் களினால் இந்த தா க்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பாதி க்கப் பட்ட தந் தை, ஜனா திபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.

தா க்க ப்பட்டமை தொடர்பில் குறி த்த மா ண வன் வேறு ஒரு ஆசிரி யருக்கு அறி வித்துள்ளார். இதன் போது இன்னும் ஒரு ஆ சிரி யர் மீண்டும் குறித்த மா ணவன் மீது தா க்குதல் மேற் கொண்டுள்ளார்.

இந்த சம் பவம் தொடர்பில் விசா ரணை மேற் கொள்வதற்கு 3 அதி காரிகள் கொண்ட குழு வொன்றும் நியமி க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.