Home Uncategorized கை யடக்க தொ லை பேசி தர வுகளை அழி த்து விட்டு தற் கொ...

கை யடக்க தொ லை பேசி தர வுகளை அழி த்து விட்டு தற் கொ லை செ ய்துக் கொண்ட இ ளை ஞன்

7
0

தலாத்துஓய பொ லிஸ் பிரி வுக்குட்பட்ட முதுனகடை பிரதேசத்தில் 24 வயதுடைய இளை ஞன் ஒருவர் தூக் கிட்டு தற் கொ லை செய் துக் கொண்டுள்ளார்.
அவர் தற் கொ லை செய்து கொண்ட சந்த ர்ப்பத்தில் வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

தற் கொ லை செய்து கொண்ட இளை ஞன் ஆலயம் ஒன்றில் உதவியா ளராக பணி யாற்றியுள்ளார்.
அவரது கை யடக்க தொலை பேசிகளில் இருந்த அனைத்து தக வல்களும் அழி த்த பின்னரே அவர் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
பல்வேறு நப ர்களிடம் அவர் பணம் பெற்று ள்ளதாகவும் அதனை செலு த்த முடி யாமல் தூக் கிட்டு தற் கொ லை செய்துக் கொண்டுள்ளதாக சந் தே கிக்கப் படுகின்றது.

உயிரி ழந்தவரின் பிரே த பரி சோத னை இன்றைய தினம் இடம் பெற வுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்ப வம் தொடர் பில் தலாத்துஓய பொலி ஸார் மேலதிக விசா ரணை களை மேற் கொண்டு வருகின்றனர்.